உங்களுடன் பகிர எண்ணியதால்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
mmm...
பதிலளிநீக்குpaarthutten...
நன்றி சீனி!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதாய்மண்ணையும் தாய்மொழியையும் மறந்தவன் உண்மையில் அவனிடம் மனிதம் இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் மொழிகளையும் கற்று தாய்மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாமும் சொல்கிறோம். ஒரு தமிழன் தமிழில் பேசுவதை வேடிக்கையாகவும் கேலியாகவும் பார்ப்பது இந்த சமூகம் எங்கு சென்று முடியுமோ என்ற அச்சமும் கோபமும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அழகான படம் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..
வணக்கம் சகோ!
நீக்குஉண்மைதான்,,தாய்மொழியை அறியாதவன் மனிதன் இல்லை..பல மொழிகளும் கற்க வேண்டும், குறைந்த பட்சம் அறிந்துகொள்ளவாவது வேண்டும்..அப்பொழுதுதான் தமிழின் அருமை மிகுதியாக உணர முடியும். நீங்கள் சொல்வதுபோல அச்சமும் கோபமும் தான் வருகிறது..ஆனால் நம்மாலானதைச் செய்வோம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாண்டியன்!
mikavum nalla sinthanai .
பதிலளிநீக்குநன்றிங்க கீதா
நீக்குதமிழனென்று எண்ணும்போது மனத்துக்குள் வீறுகொள்ளச்செய்யும் அருமையான காணொளி. பகிர்வுக்கு நன்றி கிரேஸ். பேசும்போது தவறினாலும் எழுதும்போது எப்போதும் ஆங்கிலம் கலவாத் தமிழில் எழுதுவது என் வழக்கம். வளரும் தலைமுறையினரிடமும் அம்மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்வோம்.
பதிலளிநீக்குஉண்மை கீதா! ஆங்கிலம் கலவாமல் எழுதுவதற்குப் பாராட்டுகள்!
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நல்ல கருத்தினை கொண்ட காணொளி ... பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி!
நீக்குசெம்மையான கருத்துக்கள்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சகோதரி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மது!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குபகிர்வு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Tamilmanam +1
பதிலளிநீக்குஇந்த குறும் படத்தை http://ad30days.in ல் விளம்பரம் செய்யுங்கள். பல தமிழர்களை சுலபமாக சென்று அடையும்.
பதிலளிநீக்கு