இதுவன்றோ காதல்

எனக்காக எதுவும் செய்வாயா?

தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர 

அதை எதிர்பார்க்கவில்லை நானும் 
அதுவே எனக்கு மகிழ்ச்சி 

எனக்கும் அப்படியே 

இதுவன்றோ புரிதல் - காதல்

23 கருத்துகள்:

  1. முதிர்ச்சியான காதல்
    சுருக்கமாக ஆயினும்
    மனதிற்கு மிக நெருக்கமாக...
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆழமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ரமணி ஐயா!

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்!

      நீக்கு
  3. இந்தப் புரிதலோடு இருக்கும் காதலே உண்மைக்காதல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்!

      நீக்கு
  4. உளத்தோடு உள்ள உன்னதக் காதல் இது.

    தன்னையே தருமே..:)

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.
    என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
    தொடர்ந்து எழுதுங்கள்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அழகான குட்டிக் கவிதை கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    குட்டிக்கவிதை பொருள்பட உள்ளது ...அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. கிரேஸ் யூ ஆர் கிரேட்..ஆழமான காதல் அழகாகச் சொல்லியவிதம் நன்று.

    பதிலளிநீக்கு
  9. காதலின் பெயரால் தன்மானத்தை விட்டுத் தவிப்பதைவிடவும் முன்கூட்டியே தன் எண்ணத்தைத் தெரிவித்து அதற்கு ஆதரவும் கிட்டிவிட்டால்... அதுவன்றோ உண்மைக்காதல். மனம் தொட்ட வரிகள். பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...