ஆசிரியர் தினம்

வீட்டில் சில பள்ளியில் பல
குழந்தைகள் ஆசிரியர்களுக்கு

வார்த்தைகள் சில நன்றி பல
அவர்தம் பணிக்கு

நாட்கள் பல அதனில் ஒன்றே
முக்கியமாக ஆசிரியர்களுக்கு

வணக்கம் வரையில மதிப்பு மிக
வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கு

நினைக்க சர்வபள்ளி ராதாகிருட்டிணன்
முன்னாள் குடியரசு தலைவர்
தத்துவ மேதை, ஆசிரியர்

அவர் பிறந்த நாளை
ஆக்கினார் ஆசிரியர் தினம்
நன்றிகூற சிறப்பிக்க

ஆசிரியர் தினம்
ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து, இனிப்பு
அதுவல்ல சிறப்பு

காரணம் அறிந்து
வரலாறு தெரிந்து
போற்றுவோம் கொண்டாடுவோம்

அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி திரு.தனபாலன்.உங்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்!

      நீக்கு
  2. வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தரும் ஆசான்கள் ஒவ்வொருவரையும் வணங்கி வாழ்த்துவோம். அன்பான ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!!!!

    பதிலளிநீக்கு
  4. நம் ஆசிரியர்கள் அனைவரையும் நினைவு கூறும் அருமையான கவிதை கிரேஸ்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...