Thursday, September 5, 2013

ஆசிரியர் தினம்

வீட்டில் சில பள்ளியில் பல
குழந்தைகள் ஆசிரியர்களுக்கு

வார்த்தைகள் சில நன்றி பல
அவர்தம் பணிக்கு

நாட்கள் பல அதனில் ஒன்றே
முக்கியமாக ஆசிரியர்களுக்கு

வணக்கம் வரையில மதிப்பு மிக
வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கு

நினைக்க சர்வபள்ளி ராதாகிருட்டிணன்
முன்னாள் குடியரசு தலைவர்
தத்துவ மேதை, ஆசிரியர்

அவர் பிறந்த நாளை
ஆக்கினார் ஆசிரியர் தினம்
நன்றிகூற சிறப்பிக்க

ஆசிரியர் தினம்
ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து, இனிப்பு
அதுவல்ல சிறப்பு

காரணம் அறிந்து
வரலாறு தெரிந்து
போற்றுவோம் கொண்டாடுவோம்

அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

10 comments:

  1. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன்.உங்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்!

      Delete
  2. வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தரும் ஆசான்கள் ஒவ்வொருவரையும் வணங்கி வாழ்த்துவோம். அன்பான ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்தின வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!

      Delete
  3. ஆசிரியர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்தின வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி!

      Delete
  4. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்தின வாழ்த்துக்கள் தியானா!

      Delete
  5. நம் ஆசிரியர்கள் அனைவரையும் நினைவு கூறும் அருமையான கவிதை கிரேஸ்..

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...