Saturday, March 9, 2013

தாய் மனதிற்கு மருந்து

ஓடி விளையாடும் குழந்தை 
சுகம் இல்லாமல் 
சுருண்டால்...
உணவு மறுத்து 
வாடினால்...
வாடும் தாய் மனதிற்கு 
வேறு மருந்தில்லை
குழந்தை நலமாகி 
விளையாடுவதே அன்றி!

10 comments:

  1. Replies
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      Delete
  2. உண்மை.. வலி குழந்தைக்கு, ஆனால் அதிகமாக வேதனைப்படுவது தாயே.. அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ்

    ReplyDelete
  3. வேறேது சுகம் உண்மை தான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!

      Delete
  4. உண்மை.. உண்மை... உண்மையே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.மகேந்திரன்!

      Delete
  5. அன்பின் கிரேஸ் - உண்மை - குழந்தை சுகமின்மை எனில் துயரப்படுவது பெற்றவள் தானே ! - நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...