என் தமிழே, கண்ணுறங்கு!

அன்பே ஆருயிரே முத்தே மாணிக்கமே
விலைமதிப்பில்லாக்கற்கள்  பல உண்டு, என் வைரமே!
ஒவ்வொன்றாக சொல்லிக் கொஞ்ச ஆசையுண்டு நேரமில்லை, நடவுக்கு போகவேண்டும்
அதனால் என் தங்கத் தமிழே! நீ கண்ணுறங்கு!

-நடவு செய்யப்போகும் ஒரு தமிழ்த்தாயின் தாலாட்டாக நான் எழுதியது.

'
விலைமதிப்பில்லாக்கற்கள்  ' இந்தச் சொல்லின் இடத்தில் இரத்தினங்கள் என்று முதலில் எழுதினேன், பின்னர் அது வடமொழி என்று அறிந்து இப்படி மாற்றினேன்.

3 கருத்துகள்:

  1. Super Grace !!..2 in 1 kavithai.. tamil paasathaiyum, Thaai paasathaiyum orae padalla sollitinga..:-)

    பதிலளிநீக்கு
  2. தாலாட்டு அருமை

    பாட்காஸ்ட் செய்திருந்தால் நாங்களும் கேட்டிருப்போம்
    சரி உங்கள் ஆங்கில தளத்தின் முகவரி என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மது.
      என் பாடும் திறமை தெரியாமல் சொல்லிவிட்டீர்கள் :)
      ஆங்கிலத் தள முகவரி, http://innervoiceofgrace.blogspot.com/

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...